ரயில்வே துறைசார்ந்த தேர்வு தமிழ் புறக்கணிப்பு!
ரயில்வே ஊழியர்களுக்கான துறைசார்ந்த தேர்வு தமிழ் புறக்கணிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தமிழைப் புறக்கணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு மீண்டும்...





