ரயில்வே துறைசார்ந்த தேர்வு தமிழ் புறக்கணிப்பு!

ரயில்வே ஊழியர்களுக்கான துறைசார்ந்த தேர்வு தமிழ் புறக்கணிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தமிழைப் புறக்கணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு மீண்டும் மொழி போராட்டத்திற்கு கலக்கம் வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் முகஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.


Leave a Reply