குளிரில் இருந்து பசுக்களை காக்க ஸ்வெட்டர், காலுறைகள்!
உத்திர பிரதேசத்தில் கடும் குளிரில் இருந்து காப்பாற்ற பசுக்களுக்கு சணலால் ஆன ஸ்வெட்டர் வழங்கப்பட்டுள்ளது. அயோத்தியில் முதற்கட்டமாக 1200 பசுக்களுக்கும், 700 காளைகளுக்கும் ஸ்வெட்டர், காலுறைகள் வழங்கப்பட்டுள்ளன....





