குளிரில் இருந்து பசுக்களை காக்க ஸ்வெட்டர், காலுறைகள்!

உத்திர பிரதேசத்தில் கடும் குளிரில் இருந்து காப்பாற்ற பசுக்களுக்கு சணலால் ஆன ஸ்வெட்டர் வழங்கப்பட்டுள்ளது. அயோத்தியில் முதற்கட்டமாக 1200 பசுக்களுக்கும், 700 காளைகளுக்கும் ஸ்வெட்டர், காலுறைகள் வழங்கப்பட்டுள்ளன. சணல் பைகளில் தயாரிக்கப்படும் ஸ்வெட்டர் ஒன்றுக்கு 250 முதல் 350 ரூபாய் வரை செலவாகிறது. பசுக்கள் கடும் குளிரையும் சமாளிக்கும் வகையில் மூன்று அடுக்காக கோணிப்பைகள் வைத்து இந்த ஸ்வெட்டர்மற்றும் காலுறைகள் தைக்கப்பட்டுள்ளன.


Leave a Reply