தம்பி மனைவியை கழுத்தில் குத்தி கொலை செய்தவர் போலீசில் சரண்..!
திருவாரூரில் பணம், கொடுக்கல்-வாங்கல் பிரச்சினையில் தம்பி மனைவியை கழுத்தில் குத்தி கொலை செய்தவர் போலீசில் சரணடைந்துள்ளார். பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்த சுந்தரமூர்த்தி, ஸ்வர்ண பிரியா...





