திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் தீபத்தூணில் நிபந்தனையுடன் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில்...





