சிறுநீரக செயலிழப்பால் அவதி.. உணவு கோரி ஆட்சியரிடம் மனு அளித்த இளைஞர்..!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிறுநீரகம் செயலிழந்த நிலையில் வறுமை நிலையில் தவிப்பதால் சிகிச்சை உதவி செய்யுமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். தாமோதரன் என்பவருக்கு...





