சாலையை உடைத்துக்கொண்டு திடீரென வெளியேறிய தண்ணீர்! தப்பிய கார்கள்!
துருக்கியின் சாலையில் அடியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் வெடித்து சிதறியதில் இரு கார்கள் நூலிழையில் தப்பிய வீடியோ வெளியாகியுள்ளது. போர்ட்ரம் என்ற இடத்தில் சொகுசு விடுதியில் தங்கியிருந்த...





