திடீரென்று பள்ளிக்கூடத்திற்குள் பரவிய தேனீக்கள்..!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேனீக்கள் கொட்டியதில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மரத்தில் இருந்து திடீரென்று பரவிய தேனீக்கள்...





