திடீர் உடல்நலக்குறைவு : சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காயச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவர், டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சோனியாகாந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்...





