கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காரைக்கால் மாவட்ட மாணவர்கள் போராட்டம்..!
புதுச்சேரி அரசுக்கு வழங்கப்படும் இலவச மடிக்கணினி இதுவரை காரைக்கால் மாவட்டத்திற்கு வழங்காத அரசை கண்டித்து அரசு பள்ளி மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ...





