நீட் தேர்வில் தவறான வினாத்தாள் வழங்கப்பட்டதாக மாணவர்கள் குற்றச்சாட்டு..!
தூத்துக்குடியில் உள்ள அழகர் பள்ளியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்கள் மற்றும் மையங்களில் வழங்கப்பட்ட வினாத்தாள்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருப்பதால் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது....





