PUBG விளையாடிக்கொண்டிருந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
ஈரோட்டில் செல்போனில் கேம் விளையாடிய 16 வயது மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. மாணவனின் உயிர்க் கொலைக்கு காரணம் யார்?...