உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி மளிகை கடையில் பணம் திருட்டு..!
கரூர் மாவட்டத்தை உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி மளிகை கடைக்காரரின் கவனத்தை திசை திருப்பி ரூ.52,000 பணத்தை திருடி சென்ற நவீன் குமார் என்ற நபர் கைது...