கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்தாகுமா? மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!
பொறியியல் படிப்பு உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்வது குறித்து பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால்,...





