படியில் நின்று பயணம்! கண்டித்த நடத்துனரை தகாத வார்த்தையில் திட்டிய மாணவர்!
திருத்தணி அருகே அரசு பேருந்தின் படியில் பயணம் செய்தவர்களை கண்டித்ததால் நடத்துனரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பள்ளி மாணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர்...





