கூடங்குளம் அணுஉலைக் கழிவு மையம் அமைக்கும் முடிவிற்கு ஸ்டாலின் கண்டனம்!
கூடங்குளம் வளாகத்திற்குள்ளேயே அணுஉலைக் கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,அணு கழிவுகளை உலைக்கு...





