வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள இன்று சிறப்பு முகாம்..!
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் மேற்கொள்ள இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. கடந்த வாரம் வரைவு வாக்காளர்...





