பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று சிறப்பு ஏற்பாடு..!
பத்திரபதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முகூர்த்த நாட்களில் அதிகளவில் ஆவண பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் புகாரை ஏற்று...





