கோவையில் இருந்து மைசூர் வரை 1500 கோடி ரூபாய் செலவில் புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்த உள்ளதாக சபாநாயகர் தனபால் தகவல்
கோவைமாவட்டம் அன்னூரில் தமிழக முதல்வரின் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி...





