அவிநாசி – அத்திக்கடவு திட்டப்பணிகளை சபாநாயகர் தனபால் இன்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார் !!!
கோவை,திருப்பூர்,ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையான அவினாசி - அத்திக்கடவு திட்டம் ரூ.1652 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ளது.இத்திட்டத்தின் கீழ் கோவை,திருப்பூர்,ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஆயிரத்திற்கும்...





