மே 3 க்குள் கோவையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் என கோவையில் ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனையை துவக்கி வைத்த பின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி !!!
கொரோனா அறிகுறியை துரிதமாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் பரிசோதனை நடத்துவது தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம் நகரங்களில் இன்று தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு...





