காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியில் சோனியா காந்தியை இடைக்காலத் தலைவராக தேர்வு
நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் காங்கிரஸ் தலைவராக தேர்வாகக் கூடாது என ராகுல்காந்தி கூறியிருந்த நிலையில் சோனியா காந்தியே மீண்டும் இடைக்காலத் தலைவராக தேர்வானது எப்படி...





