டாஸ்மாக் கடையில் சோசியல் டிஸ்டன்ஸ்! 1 மீட்டர் இடைவெளியில் நிற்கும் குடிமகன்கள்!
கொரொனா அச்சுருத்தல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வருவோர் ஒரு மீட்டர் இடைவெளியில் நிறுத்தப்பட்டு சமூக விலகலை கடைப்பிடிக்க வைக்கப்படுகின்றனர். கொரொனா வைரஸ் பரவுவதை...






