சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல்..! மீண்டும் ஒத்திவைப்பு!!
சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இரண்டாவது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில்...






