நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்க ஓரக் கசாயம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் வழங்கினர்!
சிவகங்கை மாவட்டம் நகர்ப்பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி உருவாக்கும் வகையிலான ஓரக் கசாயம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன் அவர்கள்...






