காதலானோடு சேர்ந்து சகோதரியை கொலை செய்து தற்கொலை என நாடகம் ஆடிய தங்கை!
நாமக்கலில் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த கல்லூரி மாணவியை அவரின் தங்கையே காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இருவரையும் நாமக்கல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் நகராட்சிக்கு...





