“பசிக்கு சாப்பிட வரும் ஏழைகளுக்கு ருசியையும் காட்டுங்கள்!!” அம்மா உணவக ஊழியர்களுக்கு திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் அறிவுரை!!
திருப்பூர் காங்கேயம் நல்லூர் மண்டல அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவரும் அம்மா உணவகத்தில் திருப்பூர் தெற்குத் தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். காலை...



