பேருந்தின் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு சென்ற மாணவர் கீழே விழுந்ததால் அதிர்ச்சி..!
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் பேருந்து நிலையத்திற்கு அருகே அரசுப் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு சென்ற மாணவர் கீழே விழுந்ததில் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். ...





