பாலத்தின் அடியில் பாலியல் வன்கொடுமை செய்து இளம்பெண் கொலை…?
தெலுங்கானாவில் கால்நடை மருத்துவரான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை போன்றே இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார், ரங்காரெட்டி மாவட்டம்...





