சேவூர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளை குதிரைகள் நடனத்துடன் பக்தர்கள் தீர்த்தகுடத் திருவீதி உலா
சேவூர் அருகே அ.குரும்பபாளையம் ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வருகிற வெள்ளக்கிழமை நடைபெறுவதையொட்டி, பக்தர்கள் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் இருந்து நேற்று காலை...






