வனவிலங்குகளை வேட்டையாடுவோர் மீது கடும் நடவடிக்கை — வனத்துறை எச்சரிக்கை !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காரமடை,சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை,சிறுத்தை,மான்,காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.அவை அவ்வப்போது தண்ணீருக்காகவும்,உணவு தேடியும்...





