காங்கிரஸ் எம்.பி.,க்கள் 7 பேர் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பென்ட்..! சபாநாயகர் ஓம்பிர்லா அதிரடி!!
மக்களவையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி காங்கிரஸ் எம்.பி.,க்கள் 7 பேரை நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா நடவடிக்கை எடுத்துள்ளார்....





