கல்லூரிகளில் மாறிய செமஸ்டர் தேர்வு வினாத்தாள்..மாணவர்கள் அதிர்ச்சி..!
புதுச்சேரியில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் செமஸ்டர் தேர்வு வினாத்தாள் வாங்கியதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனையடுத்து மொழிப்பாட தேர்வு ரத்து செய்யப்பட்டது. புதுச்சேரி பல்கலைக்கழகம்...





