சீனப் பட்டாசுகளை விற்றால் கடும் நடவடிக்கை … சுங்கத்துறை எச்சரிக்கை
ஆபத்தை விளைவிக்கும் சீன பட்டாசுகளை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுங்கத்துறை அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்...





