பொள்ளாச்சியில் பிரபல தனியார் கல்லூரிக்கு சீல்.போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மாணவர் சேர்க்கை நடத்தியதாக புகார் !!!
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கட்டாயமாக முகக்கவசம்...





