--- --:--:-- --

Sealed off ration shop in Karaikudi: Sealing of goods; 520 kg of rice seized in flour mill

காரைக்குடியில் ரேஷன் கடை பூட்டியிருந்ததால் சீல் வைத்த அதிகாரிகள்: பொருட்கள் விநியோகத்திலும் முறைகேடு; மாவு மில்லில் 520 கிலோ அரிசி பறிமுதல் !

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிகாரிகள் ஆய்வுக்குச் சென்றபோது ரேஷன் கடை பூட்டியிருந்ததால், அக்கடைக்கு சீல் வைத்தனர். விசாரணையில் அக்கடையில் ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு நடந்தது தெரியவந்தது. மேலும் மாவு...

Right Menu Icon