ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..!
உசிலம்பட்டியில் முப்படைகளின் தலைமைத் தளபதி உயிரிழந்ததற்கு பள்ளி மாணவிகள் அஞ்சலி செலுத்தினர். இந்தியாவின் முப்படை தலைமை தளபதி, குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு...





