“சாமி” வரம் கொடுத்தாலும்… “பூசாரி” கொடுக்க மறுத்த கதையான உள்ளாட்சி தேர்தல்…! தேதி அறிவிக்க மேலும் ஒரு மாத அவகாசம் பெற்றது தேர்தல் ஆணையம்!!
ஆளும் அதிமுக அரசு தயக்கம் காட்டி வந்த போது உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று கூறி வந்தது மாநில தேர்தல் ஆணையம் ....





