ம.பி., சட்டப் பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு..! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
மத்தியபிரதேச சட்டப்பேரவையில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் கமல்நாத் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டு...






