சாத்தான்குளம் கொலை வழக்கு – காவலர்கள் தாக்கியதால் தான் இறப்பு நேர்ந்துள்ளது
காவலர்கள் தாக்கியதால் தான் ஜெயராஜ், பெனிக்ஸ் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் செல்வம் முருகன் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்களால்...






