திருப்பதியில் பக்தர்களுக்கு அரை மணி நேரத்தில் சாமி தரிசனம்! கூட்டம் குறைவு!
கொரோனா வைரஸ் அச்சத்தால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 300 ரூபாய் கட்டணம் திவ்யதரிசனம் உள்ளிட்ட கட்டண தரிசனம் மட்டுமின்றி சிறப்பு தரிசனம்...





