திருப்பூர் சக்தி நகர் பகுதியில் கொரோனா நிவாரண உதவி தொகைக்கான டோக்கன் வழங்கிய ஆளும் கட்சியினர்..!! குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்கியதால் சர்ச்சை!!
திருப்பூர் செட்டிபாளையம் சொசைட்டிக்கு உட்பட்ட போயம்பாளையம் சக்திநகர் பகுதியிலுள்ள தொட்டிபாளையம் ரேசன் கடைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நிவாரண உதவி தொகை வழங்க, ஆளும் கட்சியைச்...





