அரிவாளுடன் புதைக்கப்பட்ட ரவுடி துரைமுத்துவின் உடல்..!
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய ரவுடியை துறைமுத்துவின் உடலை வீச்சரிவாள் உடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மலக்கரை என்ற...






