பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் வாகனங்களை அடித்து நொறுக்கிய ரவுடிகள்
சென்னை திருமங்கலத்தில் பொது இடத்தில் மது அருந்தியதை தட்டி கேட்டதால் வாகனங்களை ரவுடிகள் அடித்து நொறுக்கி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தீபாவளியன்று பெரியார் தெருவில் நேரிட்ட இந்த...





