சாக்கடை கழிவுகளை அகற்ற ரோபோ! கேரள மாணவரின் கண்டுபிடிப்பு
பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றுவதற்கு புதிய மேம்படுத்தப்பட்ட ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. பாதாள சாக்கடைகளை சுத்தப்படுத்தும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த...






