பாதாள சாக்கடை குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்படும் சாலைகள்..வாகன ஓட்டிகள் அவதி..!
திருச்சி தில்லைநகரில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெறுவதால் சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக உள்ளதால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்....





