சாலைகளை செப்பனிட பல முறை மனு அளித்தும் கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை..! கோவையில் தி.மு.க எம்.எல்.ஏ திடீர் தர்ணா – பரபரப்பு !!!
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 61வது வார்டு ஒண்டிப்புதூர் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலை பல ஆண்டுகளாக மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சர்வீஸ் சாலையில் கட்டிட கழிவுகள்...





