சானிடைசர் மற்றும் சோப்பை அதிகளவில் பயன்படுத்துவதில் நேரிடும் ஆபத்து..!
கொரொனா தடுப்புக்கு சானிடைசர் மற்றும் சோப்புகளை அதிக அளவில் பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் நோய்கள் எளிதில் தாக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ...






