குற்றம் குற்றமே நடத்திய மெகா சர்வே ரிசல்ட்..நீலகிரி பாராளுமன்றத் தொகுதி..ராஜாவுக்கே கிரீடம்? இது, நீலகிரியின் ஆரூடம்!
கடும் சவால் தரும் அமைச்சர் முருகன்... அதிமுகவால் வெற்றி கேள்விக்குறி! மலைகளின் அரசி எனப்படும் உதகை அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் தொகுதி நீலகிரி மக்களவைத்...





